Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

நாடாளுமன்றத் தேர்தலை முற்கூட்டி நடத்தத் தயாரில்லை!!

நாடா­ளு­மன்­றத் தேர்­தலை உரிய காலத்­துக்கு முன்­னர் நடத்­து­வ­தற்­குத் தயா­ரில்லை. முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை தலைமை அமைச்­ச­ராக்­கு­வது தொடர்­பில் தீர்­மா­னம் எடுக்­க­வில்லை என்று அமைச்­ச­ரவை இணைப் பேச்­சா­ளர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் பெற்­றுக்­கொண்­டுள்ள வாக்­கு­கள், கடந்த அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச பெற்­றுக் கொண்ட வாக்­கு­களை விட­வும் குறைவா­னது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் மீது மக்­கள் அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.குறை­களை நிவர்த்தி செய்து கொண்டு ஆட்­சியை முன்­னெ­டுப்­ப­தற்கு அரசு ஆயத்­த­மாகி வரு­கின்­றது. உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் வெற்­றி­யீட்­டிய கார­ணத்துக்காக முன்­கூட்டியே தேர்­தல்­களை நடத்­தவோ அல்­லது மகிந்­தவைத் தலைமை அமைச்­ச­ரா­கவோ நிய­மிக்க முடி­யாது -– என்­றார்.