Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

நுவரெலியாவில் 11 சபைகளையும் ஆள்வோம் !!

இலங்கைத் தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் நுவ­ரெ­லியா மாந­கர சபையைத் தவிர்த்து ஏனைய 11 சபை­க­ளை­யும் ஆட்சி செய்­யும். 13 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­பாக கொட்­ட­கலை பிர­தேச சபையைக் கைப்­பற்­று­வ­தில் பெரு­மி­தம் அடை­வ­தாக நுவ­ரெ­லியா மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்கை தொழி­லா­ளர் காங்­கி­ர­ஸின் பொதுச் செய­ல­ரு­மான ஆறு­மு­கன் தொண்­ட­மான் தெரி­வித்­தார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நுவ­ரெ­லியா மாவட்­டத்­தில் சாத­னையை உரு­வாக்­கு­வோம். வர­லாற்று மாற்றத்தை ஏற்­ப­டுத்­து­வோம் என்ற இலக்கை முன்­வைத்துத் தேர்­தல் களத்­தில் குதித்த நாம் 9 சபை­கள் கிடைத்­தால் போதும் என்று எண்­ணி­னோம். ஆனால் இன்று 11 சபை­களை இலங்கை தொழி­லா­ளர் காங்­கி­ரஸ் கைப்­ப­றி­யுள்­ள­தால் மட்­டற்ற மகிழ்ச்சி­ய­டை­கின்­றோம் -– என்­றார்.