காதலர் தின ஸ்பெஷல்

காதலர் தினத்துக்கான எதிர்பார்ப்புகள் உலகத்தையே அமர்க்களப்படுத்துகின்றது.காதல் பரிசுகள் இல்லாமல் காதலர் தினமும் சோபிப்பதில்லை

நீங்கள் உங்கள் காதலன் காதலிக்கு பரிசுகள் வாங்கி விட்டீர்களா
இல்லை என்ன வாங்குவது என்று குழப்பத்தில் உள்ளீர்களா
முதல் காலத்தில் ஒற்றை ரோஜாவுடன் வாழ்த்து மடல்களை கொடுத்து
தமது அன்பை வெளிப்படுத்துவார்கள்.

இந்த காலத்தில் தனது காதலன்,காதலி மனதில் இடம்பிடிக்க வித்தியாசமான முறையில் பரிசுபொருட்களை கொடுக்க வேண்டும்

ஒருவர் எதிர்பாராத விதத்தில் சுவாரசியமான தருணங்களை காதலர் தினத்தில்
உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் அல்லது முதன் முதலில் தனது துணையை பார்த்து மெய்சிலிர்த்த அந்த இடத்தில் இன்ப அதிர்ச்சி கொடுப்பதா என்பது பல காதலர்களின் எண்ணம்

 

என்ன காதல் பரிசு கொடுக்கலாம்?
ரெண்டில் உள்ள காதல் பரிசுகளை பார்த்தால் வித்தியாசமான வாழ்த்து அட்டைகள்
பூங்கொத்துகளுடன் இதய வடிவ சொக்லெட், அன்பை பிரதிபலிக்கும் பொம்மைகள்
ஆடைகள்,நகைகள்(short and sweet) அலங்கார பொருட்கள்
என்று சொல்லி கொண்டே போகலாம்.
காதலர் தினத்தில் நினைவாக ஒரு பொருள் கொடுத்தாலும்
அவர்களுக்கு அது சொர்க்கம் தான்

 

 

பரிசு அல்லாமல் சிறப்பான தருணங்களுடன் கொண்டாடுவது எப்படி?
candle light dinner,long drive,boating,
அவர்களுக்கு பிடித்த இடங்களை சுற்றி பார்த்தல்,
தனது துணைக்கு பிடித்த சிறப்பு உணவுகளை தானே தயாரித்து எதிர்பாராமல்
விதத்தில் (differnt special arrangement,)பரிமாறல்.

    

 

ஒன்லைன் கொண்டாட்டங்கள்
காதலர் தினத்தை விமர்சையாக கொண்டாட
பல வலைத்தளங்களும் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
பல புதிய பரிசு பொருட்களையும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இதற்கு சிறப்பு தள்ளுபடிகளையும் வழங்குகின்றன
உங்கள் மனநிலைக்கு ஏற்ற வகையிலம் பரிசுகளை வழங்க முடியும்
உங்கள் துணை இசை பிரியராக இருந்தால்
இசை சம்மந்தமான பரிசு பொருட்களை வழங்க கூடிய வாய்ப்புகளும் உள்ளன

காதலர் தினத்தைப் பரிசுகளுடனும், பரிசுகள் இல்லாமலும் கொண்டாடுவதும் அவரவர் ஆசை
எவ்வாறு இருந்தாலும் உலகம் முழுவதும் காதலர் தினம் தரும் சந்தோசம்,உற்சாகத்தை வேறு எந்தத் தினமும் காதலர்களுக்குத் தருவதில்லை.

You might also like