Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பிறந்த மாதமும் திருமணமும்!!

சோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது பற்றிக் கூறுகிறது.

ஜனவரி மாதம் – மே, ஜுலை, செப்ரெம்பர், ஒக்ரோபர் மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

பெப்ரவரி மாதம் – ஜுன், ஓகஸ்ட், ஒக்ரோபர், ஜனவரி , பெப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மார்ச் மாதம் – ஜுலை, செப்ரெம்பர்,நவம்பர், டிசெம்பர், மார்ச் மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஏப்ரல் மாதம் – ஓகஸ்ட், டிசெம்பர் மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

மே மாதம் – செப்ரெம்பர், ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஜுன் மாதம் – ஒக்ரோபர், பெப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஜுலை மாதம் – நவம்பர் , மார்ச் மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஓகஸ்ட் மாதம் – டிசெம்பர், ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

செப்ரெம்பர் மாதம் – ஜனவரி , மே மாதத்தில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

ஒக்ரோபர் மாதம் – ஏப்ரல் , மே, ஜுன் மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

நவம்பர் மாதம் – ஏப்ரல்,மே, ஜுலை, மார்ச் மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.

டிசெம்பர் மாதம் – ஏப்ரல், ஜுன், ஓகஸ்ட், மார்ச் மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்துக் கொள்வது நல்லது.