Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஆர்­ச­னலை வென்­றது ஹாட்ஸ்­பர்!!

இங்­கி­லாந்து கால்­பந்­தாட்­டக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில், நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் டொட்­டன்­ஹாம் ஹாட்ஸ்­பர் வெற்­றி­பெற்­றது.

இந்த ஆட்டத்தில் ஆர்­ச­னலை எதிர்த்து டொட்­டென்­ஹாம் ஹாட்ஸ்­பர் மோதி­யது. 1:0 என்ற கோல் கணக்­கில் ஹாட்ஸ்­பர் வெற்­றி­பெற்­றது.