Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

5ஆவது ஆட்டம் இன்று ஆரம்பம்!!

இந்­தியா – தென்­னா­பி­ரிக்கா அணி­க­ளுக்கு இடை­யி­லான ஆறு ஆட்­டங்­க­ளைக் கொண்ட ஒரு­நாள் தொட­ரின் ஐந்­தா­வது ஆட்­டம் இன்று நடை­ பெ­ற­வுள்­ளது.

தொட­ரில் நான்கு ஆட்­டங்­கள் நிறைவடைந்துள்ளன. மூன்று ஆட்­டங்­க­ளில் இந்­தி­யா­வும் ஓர் ஆட்­டத்­தில் தென் னா­பி­ரிக்­கா­வும் வெற்­றி­பெற்­றன. இந்­திய அணி 3:1 என்ற அடிப்­ப­டை­யில் முன்­னி­லை­யில் உள்­ளது.

இன்­றைய ஆட்­டத்­தி­லும் இந்­திய அணி வெற்­றி­பெற்­றால் அந்த அணி தனித்­துக் கிண்­ணத்­தைக் கைப்­பற்­றும். குறைந்­த­பட்­சம் தொடரை சம­நி­லைப்­ப­டுத்த வேண்­டு­மா­யின் இன்­றைய ஆட்­டத்­தி­லும் வெற்­றி­பெற வேண்­டிய கட்­டா­ய­மும் தேவை­யும் தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு உள்­ளது.