Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தென் ஆபிரிக்காவுக்குத் தண்டம்

இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் ஆட்டத் தில் தாமதமாகப் பந்துவீசியமைக்காக தென்னாபிரிக்க அணிக்குத் தண்டம் விதிக்கப்பட்டது.

பன்னாட்டுக் கிரிக்கெட் சபையின் விதிமுறையின் அடிப்படையில் வீசவேண்டிய பந்துப்பரிமாற்றங்களை விட ஒரு பந்துப்பரிமாற்றம் குறைவாக வீசியமையை அடுத்தே இந்தத் தண்டம் விதிக்கப்பட்டது.

இன்னும் 12 மாதத்துக்குள் இதுபோன்ற சம்பவம் மார்க்ரமின் தலைமையின்கீழ் மீண்டும் நடந்தால் அவருக்கு ஓர் ஆட்டத்தில் விளையாடத் தடை விதிக்கப்படும்.