வளர்­மதி சம்­பி­யன்

கரைது­றைப்­பற்று பிர­தேச செய­லக பிரி­வுக்­குட் பட்ட விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கரப்­பந்­தாட்­டத் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் வளர்­மதி அணி கிண்­ணம் வென்­றது.

முல்­லைத்­தீவு வித்­தி­யா ­னந்­தாக் கல்­லூரி மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில் முள்­ளி­ய­வளை மேற்கு வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து நீரா­விப்­பிட்டி மேற்கு முல்­லை ஸ்­ரார் விளை­யாட்டுக் கழக அணி மோதி­யது. முள்­ளி­ய­வளை மேற்கு வளர்­மதி விளை­யாட்­டுக் கழக அணி 2:1 என்ற செற் கணக்­கில் வெற்­றி­பெற்­றது.

You might also like