Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

காதலர் தினப்பரிசு!!

இளன் இயக்கத்தில் ‘பிக்பாஸ்’ புகழ் ஹரீஷ் – கல்யாண் -ரைசா இணைந்து நடித்து வரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து, தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் முதல் பாடலை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

இந்தப்படம் முழுக்க, முழுக்க காதலை மையமாக வைத்து உருவாகி வருவதால், காதலர்களுக்கு இப்பாடல் உண்மையான காதலர் தின பரிசாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.