Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தனியார் பேருந்துக்கு தீ வைப்பு!!

கண்டி அங்கும்புரைப் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து இன்று அதிகாலை விசமிகளால் தீ வைக்கப்பட்டது.

பேருந்து தீப்பற்றுவதை அறிந்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.