Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அவசரமாக பிரிட்டன் பயணித்தார் சந்திரிக்கா!!

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அவசரமாக பிரிட்டன் நோக்கிப் பயணித்துள்ளார்.

உள்ளுராட்சி தேர்தலில் தனது அதிகாரமிக்க அத்தனகல்ல பிரதேசத்தில் படுதோல்வி, சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் கூட்டணிக்கு கிடைத்த பாரிய தோல்வி ஆகியவற்றால் மனவிரக்தியடைந்த சந்திரிக்கா, பிரிட்டனர் நோக்கி பயணமாகி உள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.