Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

அனிருத்தின் காதலர் தின ஸ்பெஷல்- ஜூலி

காதலர் தினத்தில் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் ஜூலி பெயரில் ஸ்பெஷல் பாடலை வெளியிடுகிறார்.

இளம் இசையமைப்பாளர் அனிருத் ஏதாவது ஸ்பெஷல் தினம் என்றால் ரசிகர்களின் ரசனைக் கேற்ற மாதிரி பாடல் ஒன்றை தயார் செய்து அதை வெளியிடுவார்.

நாளை (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக ஒரு பாடலை வெளியிடவுள்ளார். அவரின் இசைக்கு அடிமையான இளம் ரசிகர்கள் இப்பாடலுக்கும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அந்தப் பாடலுக்கு ஜுலி என்று பெயரிட்டுள்ளனராம். இந்த தகவலை அனிருத் தன்னுடைய கீச்சகப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.