Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

ஆட்சி அமைப்­போ­ருக்கு ஈ.பி.டி.பி. ஆத­ர­வ­ளிக்­கும்!!

மூன்று உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளைத் தவிர ஏனை­ய­வற்­றில் எந்­தக் கட்சி ஆட்சி அமைக்க உரிமை கோரி­னா­லும், அதற்கு வெளி­யில் இருந்து ஈ.பி.டி.பி. ஆத­ரவு வழங்­கும். அந்­தக் கட்­சி­யின் நேற்­றைய பொதுக் குழுக் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

உள்­ளூ­ராட்­சி­ மன்றங்­க­ளில் ஆட்சி அமைப்­ப­தற்கு எந்­த­வொரு கட்­சிக்­கும் பெரும்­பான்மை இல்­லாத நிலையே உள்­ளது. இது தொடர்­பில் ஈ.பி.டி.பியின் பொதுக் குழுக் கூட்­டத்­தில் நேற்று ஆரா­யப்­பட்­டுள்­ளது.

நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­துறை, பூந­கரி ஆகிய சபை­கள் தவிர்ந்து ஏனை­ய­வற்­றில் ஆட்சி அமைப்­ப­தற்கு எந்­தக் கட்சி உரிமை கோரி­னா­லும், அபி­வி­ருத்தி மற்­றும் மக்­க­ளின் நன்மை கருதி ஈ.பி.டி.பி. வெளி­யில் இருந்து ஆத­ரவு வழங்­கு­வது என்று நேற்­றைய கூட்­டத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.