Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

நகுலேஸ்வரர் ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழா!!

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மையானதான கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்றுச் சிறப்பாக இடம்பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வர பெருமான் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.