Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

வண்ணார் பண்ணை சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி !!

மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை சிவன் ஆலயத்தில் சிறப்புப் பூசை வழிபாடுகள் நடைபெற்றன. பெருமளவு பக்தர்கள் அதில் கலந்து கொண்டனர்.