Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

‘சுத்­த­மான நக­ரம்’ செயற்றிட்டம் ஆரம்­பம்

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தேர்­தல் அறிக்­கை­யில் குறிப்­பிட்ட பிர­கா­ரம் ‘சுத்­த­மான நக­ரம்’ திட்­டத்­தின் கீழ் நகர்ப் பகு­தி­க­ளைச் சுத்­த­மாக வைத்­தி­ருக்­கும் செயல்­திட்­டங்­கள் முன்­ன­ணி­யின் பிர­தி­நி­தி­கள், ஆத­ர­வா­ளர்­க­ளால் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இதன் பிர­கா­ரம் சாவ­கச்­சேரி நக­ர­ச­பைக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பிரதி ­நிதி­கள் மற்­றும் முன்­ன­ணி­ யின் வேட்­பா­ளர்­கள், ஆத­ர­வா­ளர்­கள் சாலை­யோ­ரங்­க­ளில் உள்ள மதில்­கள், கம்­பங்­கள் போன்ற இடங்­க­ளில் தேர்­த­லில் போட்­டி­யிட்ட கட்­சி­ வேட்­பா­ளர்­க­ளால் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டு பொலி­ஸா­ரால் அகற்­றப்­பட்டு மீத­மா­கக் காணப்­பட்ட சுவ­ரொட்­டி­களை முழு­மை­யாக அப்­பு­றப்­ப­டுத்­தம் பணி­களை ஆரம்­பித்த­னர்.