Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

6 போத்­தல் கசிப்­பு­டன் இரு­வர் கைது!!

பளை முகா­வில் பகு­தி­யில் 6 போத்­தல் கசிப்­பு­டன் இரு­வர் கைது செய்­யப்­பட்­டனர் என்று பளை பொலிஸ் நிலை­யத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட முகா­வில் பகு­தி­யில் கசிப்பை உடைமை­யில் வைத்­தி­ருந்­தார்­கள் என இரு­வர் கைது செய்­யப்­பட்டனர். அவர்­க­ளி­டம் இருந்து 6 போத்­தல் கசிப்பு மீட்­கப்­பட்­டுள்­ள­து.

மேல­திக விசா­ர­ணை­க­ளின் பின்­னர் பொலிஸ் பிணை வழங்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களை கிளி­நொச்சி நீதி­மன்­றில் முற்ப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என பளை பொலிஸ் நிலையத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.