Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

இரு குடும்பத்தை சேர்ந்த ஐவர் விளக்கமறியலில்

புது­மாத்­த­ளன் பகு­தி­யில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரு குடும்­பங்­க­ளுக்கு இடை­யில் இடம்­பெற்ற வாள்­வெட்டு சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய 5பேர் காய­ம­டைந்த நிலை­யில் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­று­வந்த நிலை­யில் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அவர்­களை விளக்­க­றி­ய­லில் வைக்க உத்­த­ர­விட்­டது நீதி­மன்று.

முல்­லைத்­தீவு புது­மாத்­த­ள­னில் வசிக்­கும் இரண்டு குடும்ப உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யில் ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கம் பின்­னர் வாள்­வெட்­டில் மாறி­யது. இதில் இரு குடும்­பத்­தைச் சேர்ந்த 5 பேர் காய­ம­டைந்த நிலை­யில் முல்­லைத்­தீவு மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்­று­வந்­த­னர்.

சம்­ப­வம் தொடர்­பில் முல்­லைத்­தீவு பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வந்­த­நி­லை­யில் மருத்­து­வ­ம­னை­யில் இருந்த ஐவ­ரும் நேற்­று­முன்­தி­னம் நீதி­மன்­றில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அவர்­களை 14 நாள்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கு­மாறு நீதி­வான் உத்­த­ர­விட்­டார். அதற்­க­மைய இவர்­கள் 5பேரும் வவு­னியா சிறைச்­சா­லை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.