Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தட்­டிக் ­கேட்­ட­வ­ருக்கு கொட்­ட­னால் அடி!!

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் வெவ்வேறு சம்­ப­வங்­க­ளில் காய­ம­டைந்த பெண் உட்­பட நால்­வர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வங்­கள் நேற்­று­முன்­தி­னம் இரவு இடம்­பெற்­றுள்­ளன. சாவ­கச்­சேரி கச்­சாய் சாலை­யில் தந்­தை­யைத் தகாத வார்த்­தை­க­ளால் ஏசி­ய­வரை கேட்­கச் சென்ற 25 வயது இளை­ஞரை கொட்­ட­னால் தாக்­கி­ய­தில் தலை­யில் காய­மேற்­பட்­டது.

மிரு­சு­வில் கரம்­ப­கம் பகு­தி­யில் வாக­னத்­தி­லி­ருந்து தவறி வீழ்ந்த 24 வய­துப் பெண்­ணுக்கு எலும்பு முறிவு ஏற்­பட்­டது. மந்­து­வில் பகு­தி­யில் வாக்­கு­வா­தம் முற்றி கட்­டிப் புரண்­ட­தில் 25 வயது, 40 வயது ஆண்­கள் இரு­வர் காய­ம­டைந்­த­னர்.

காய­ம­டைந்­த­வர்­கள் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு எலும்பு முறிவு காணப்­பட்ட பெண் மேல­திக சிகிச்­சைக்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டார் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. –