Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

எண்­ணெய் ­சட்டி கவிழ்ந்­த­தில் சிறு­மிக்கு காயம்!!

அடுப்­பில் இருந்த எண்­ணெய்ச் சட்டி சரிந்து ஆறு வய­துச் சிறுமியின் காலில் கொதி எண்­ணெய் கொட்­டி­யது. இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் மிரு­சு­வில் தவ­சி­கு­ளத்­தில் இடம்­பெற்­றது.

மகா சிவ­ராத்­திரி விர­தத்­தை­யொட்டி வீடு கழு­விய பின்­னர் வெளி­யில் சமை­யல் வேலை இடம்­பெற்­ற­து. சமை­ய­லில் ஈடு­பட்­டி­ருந்த தாயார் கிணற்­ற­டிக்­குச் சென்ற வேளை­யில் அங்கு விளை­யா­டிக் கொண்­டிருந்த சிறுமி அடுப்­புக்­குள்­ளி­ருந்த விற­கில் மிதித்­த­தால் எண்­ணெய்ச் சட்டி சரிந்து காலில் எண்­ணெய் கொட்­டி­யது எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இதே இடத்­தைச் சேர்ந்த சிறுமி எரி­கா­யங்­க­ளுக்கு இலக்­கான நிலை­யில் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. –