Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சாலை விபத்­துக்­க­ளில் ஐவர் காயம்!!

சாலை விபத்­துக்­க­ளில் சிக்கி காய­ம­டைந்த பெண் உட்­பட ஐவர் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்டு மூவர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு அனுப்பி வைக்­கப்­பட்­ட­னர்.

கைத­டிப் பகு­தி­யில் இடம்­பெற்ற சாலை விபத்­தில் காய­ம­டைந்த தச்­சன்­தோப்பு நாவற்­கு­ளி­யைச் சேர்ந்த 58 வயதுடைய நபரும், மீசா­லைப் பகு­தி­யில் இடம்­பெற்ற சாலை விபத்­தில் காய­ம­டைந்த மீசாலை வடக்­கைச் சேர்ந்த 38 வயதுடைய நபரும், மோட்­டார் சைக்­கிள் பயிற்­சி­யின் போது வேலிக்­குள் வீழ்ந்­த­தில் கண்­ணில் பாதிக்­கப்­பட்ட சரா­சாலை வடக்­கைச் சேர்ந்த 31 வயதுடைய பெண்ணும் சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­னர் ­எ­னத் தெரி­விக்­கப்­பட்­டது.