Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சரும சுருக்கம் நீங்க

இரவு தூங்குவதற்கு முன் திராட்சை பழத்தை அரைத்து கொள்ளவும்.

அதனை முகத்தில் பேஸ் பேக்காக போட்டு கொள்ளவும்.

20 நிமிடம் கழிந்த பின் முகத்தை கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்கும்.