Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சேவை மதிப்பளிப்பு

நிந்­த­வூர் ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் தொடர்ச்­சி­யாக 33 ஆண்­டு­கள் சேவை ­யாற்றி ஓய்வு பெற்ற பதிவு வைத்­திய அதி­காரி திரு­மதி ஜே.சலீம், நிந்­த­வூர் பெஸ்ட் ஒப்­யங் சமூக சேவை அமைப்­பி­னால் மதிப்­ப­ளிக்­கப்­பட்­டார்.

நிந்­த­வூர் தியேட்­டர் கலை அரங்­கில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக முகா­மைத்­து­வத்­து­றைத்­த­லை­வர் சபீ­னா­கஸ்­ஸாலி, நிந்­த­வூர் இணக்க சபைத் தவி­சா­ளர் பல்­கீஸ் அப்­துல் மஜீத் ஆகி­யோர் திரு­மதி ஜே.சலீ­முக்கு பொன்­னாடை போர்த்­து­வ­ து­டன், பிரதி சுகா­தார அமைச் சர் எம்.பைஸால் கா­சிம் நினை­வுச்­சின் னம் வழங்கி மதிப்­பு­றுத்­தி­னார்.