Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பாடசாலையில் கைக்குண்டு மீட்பு

திருகோணமலையில்  உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் களஞ்சியசாலையினுள் இருந்து கைக்குண்டு ஒன்று  கண்டெடுக்கப்பட்டது.

இன்று காலை களஞ்சியசாலையை சுத்தப்படுத்தும் போது கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு வந்த சிறப்பு அதிரடிப் பொலிஸார் கைக்குண்டை மீட்டுச் சென்றனர்.