Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

கட்புலன், செவிப்புலன் பாதிக்கப்பட்ட வர்களுக்கான பயிற்சி நிலையம் !!

கட்­பு­லன் செவிப்­பு­லன் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான மனி­தா­பி­மான செயற்றிட்­டத்­தில் தர்­ம­பு­ரத்­தில் பயிற்சி நிலை­ய­மொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்கு கொழும்பு மக­ளிர் இந்து மன்­றம் ரூபா 5லட்­தசம் கையை நன்­கொ­டை­யாக வழங்கி பங்­க­ளிப்பு செய்­துள்­ளது என உலக சைவப்­பே­ரவை தெரி­வித்­துள்­ளது.

இந்தப் பயிற்சி நிலையத்­துக்கு தேவைப்­ப­டும் கற்­பித்­தல் உப­க­ர­ணங்­களை பெற்­றுக் கொள்ள ரூபா 1.5 மில்­லி­யன் தொகையை வழங்­கு­வ­தென உலக சைவப்­பே­ரவையின் இலங்­கைக் கிளை தீர்­மா­னித்­துள்­ளது. ஆண்­டு­தோ­றும் மகா சிவ­ராத்­திரி தின சைவக்­கொடி விற்­பனை மூல­மாக சேக­ரித்த நிதி­யி­லி­ருந்து இந்த நன்­கொடை வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

மேலும் செயல்­திட்ட பணிப்­பா­ள­ராக பி.சந்­தி­ர­குமார் மற்­றும் உலக சைவப் பேர­வை­யின் ஒன்­றி­ணைப்­பா­ள­ராக ஆ.சிவ­சோதி ஆகி­யோர் செயற்­ப­டு­வார். மேலும் முதற்­கட்ட பயிற்­சிக்­கென 50 இளை­யோர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு எதிர்­வ­ரும் மார்ச் முத­லாம் திக­தி­யன்று பயிற்சி ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது என­வும் இலங்­கைக்­கிளையின் உலக சைவப்­பே­ரவை தெரி­வித்­துள்­ளது.