Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பதவி விலக சூமா மறுப்பு!!

தென்­னா­பி­ரிக்­கா­வின் அதி­ப­ராக உள்ள ஜேக்­கப் சூமா பதவி விலக வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், அவர் பதவி விலக மறுப்­புத் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு அதி­ப­ரா­கப் பொறுப்­பேற்­றார் சூமா.அவர்­ மீது ஏகப்­பட்ட ஊழல் குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளன. அவர் மீதான ஊழல் வழக்­கு­க­ளில் 78 வழக்­கு­க­ளின் குற்­றச்­சாட்­டின் அடிப்­ப­டை­யில் சூமா குற்­றம் செய்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இத­னால் அவர் பதவி விலக வேண்­டும் என்று வலி­யு­றுத்­தப்­பட்­டு­வ­ரும் நிலை­யில், தான் ஒரு­போ­தும் பதவி வில­க­மாட்­ட­டேன் என்று சூமா அறி­வித்­தார்.