Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

மிகப்­பெ­ரும் கார்­னி­வேல் !!

ஜேர்­ம­னி­யின் மைன்ஸ் நக­ரில் நேற்­று­முன்­தி­னம் மிகப்­பெ­ரும் கார்­னி­வேல் நடை­பெற்­றது. உல­கின் வெப்­ப­நி­லையை 2 செல்­சி­ய­சால் குறை­வ­டை­யச் செய்­யும் பரிஸ் ஒப்­பந்­தத்­தில் இருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்ள நிலை­யில், அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்­பின் முடி­வுக்கு கடும் எதிர்ப்­புத் தெரி­விக்­கும் வகை­யில் இந்த உரு­வம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்டிருந்தது.