Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

சொல்லாமலே பாடல் வெளியீடு

ஜெனோசன் தயாரிப்பில் இயக்குனர் சுகிர்தன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சொல்லாமலே படத்தின் பாடல் எதிர்வரும் 15ம் திகதி வெளியாகவுள்ளது.

நடிகர் நிக்சன், ஷாம், நிதர்சன், தகிதரண்,ஞானுசன்,நடிகை சுதர்ஷினி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஒளிப்பதிவு வட்சன்,ஒப்பனை பிரான்னா,படத்தொகுப்பு சசிகரன் யோ ஆவார்