வறண்ட சருமம் நீங்க

தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை எடுக்கவும்.

இதனை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

அது தயிர் போன்று மாறிய பின் நன்றாக ஆற விடவும்.

தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசவும்.

இவ்வாறு செய்தால் வறண்ட சருமம் மாறுவதுடன் முகம் பிரகாசம் பெறும்

  

You might also like