குண்டுப் பையனின் குசும்பு…. பிரமிக்க வைக்கின்றது!!

குண்டாக இருக்கும் அனைவருக்கும் மனதில் தோன்றுவது என்னால் எதையும் சுறுசுறுப்பாக செய்ய முடியவில்லையே என்று தான். நம் உடல் பருமனாக இருக்கும் பச்சத்தில் தன்னால் எதுவும் செயல்படுத்த முடியாது என்ற நினைப்பவர்களுக்கு இந்த வீடியோவை பார்த்தால் புரியும்.

குண்டாக இருப்பவர்களால் குனிய முடியாது, வேகமாக உடலை அசைக்க முடியாது. அப்படி இருக்கையில் வீடியோவில் வரும் சிறுவன் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவன். சிறுவன் பெலாங் தான் குண்டாக இருப்பதை துளி அளவும் யோசிக்காமல் பாடலுக்கு நடனம் ஆடுவதை பிரம்மிக்க வைத்துள்ளது.

பெலாங் தற்போது உலகளவில் கலக்கிக் கொண்டு சமூக வலைத்தளத்தில் இவரது நடன வீடியோ வைரலாகி வருகிறது. குண்டு என்பது உடலுக்குத்தான் தன் திறமைக்கு கிடையாது என்பதை இந்த சிறுவன் ஒரு எடுத்துக்காட்டு….

You might also like