வறண்ட சருமம் நீங்க

தோல் நீக்கிய அப்பிள் பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்

அதனுடன் சிறிது தேன் மற்றும் ஒட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து கொள்ளவும்

முகத்தில் பூசி அரைமணி நேரம் கழிந்த பின் முகத்தை கழுவவும்

You might also like