முகம் புத்துணர்ச்சி பெற

தேங்காய்ப்பால் தேவையான அளவு எடுக்கவும்

அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து கொள்ளவும்

.முகத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்

இவ்வாறு செய்தால் சருமம் புத்துணர்ச்சி பெறும்

Honey pours with sticks in a jar.

You might also like