அழகை கெடுக்கும் தோல் சுருக்கம் நீங்க ​

 

3 முட்டைகளை உடைத்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
ஒரு தேக்கரண்டி தேன், 2 தேக்கரண்டி பால் அரை தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை எடுத்து கொள்ளவும்.

​இவற்றுடன் கால் தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.
இதனுடன் குளியல்சவர்க்கார துண்டுகள் சிறிதளவு சேர்க்கவும்.
இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து குளிக்கவும்.

​வாரம் ஒருமுறை இந்த கலவையை தேய்த்து குளித்து வந்தால், இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி இளமையுடன் திகழலாம்

You might also like