கண்கள் அழகு பெற

தயிர் மற்றும் நைசாக அரைத்த வெள்ளரி விதைத்தூள் ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி எடுத்து கொள்ளவும்.
அதில் அரை தேக்கரண்டி எலுமிச்சைசாறு கலந்து கருவளையம் உள்ள இடத்தில் தடவவும்
நாளடைவில் பலன் தெரியும்.

வெள்ளரிச்சாற்றுடன் பன்னீர் கலந்தும் தடவலாம். ஒரு நாளைக்கு இரு முறை செய்தால் விரைவில் பலன் கிடைக்கும்.

இளம் சூடான ஒரு லீட்டர் நீரில் இரண்டு தேக்கரண்டி உப்பைப் போட்டு கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

You might also like