கட்­டுத்­து­வக்கு கட்­டிக் ­கொண்­டி­ருந்த நபர் கைது!!

காட்­டுப்­ப­கு­தி­யில் கட்­டுத்­து­வக்கு கட்­டிக்­கொண்­டி­ருந்த நபர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார் என்று கிளி­நொச்சி – முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்­புப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி மாவட்­டத்­துக்கு உட்­பட்ட இர­ணை­மடு காட்­டுப்­ப­கு­தி­யில் பொலி­ஸார் மேற்­கொண்ட சோதனை நட­வ­டிக்­கை­யின்­போது காட்­டுப்­ப­கு­தி­யில் கட்­டுத்­து­வக்­கினை கட்­டிக்­கொண்­டி­ருந்த நபர் கைது­செய்­யப்­பட்­டார்.

கட்­டுத்­து­வக்­கும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. மேல­திக விசா­ரணை மற்­றும் நீதி­மன்ற நட­வ­டிக்­கைக்­காக தரு­ம­பு­ரம் பொலிஸ் நிலை­ யத்­தில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­பர் மகேஸ் வெலிக்­கன்­ன­வின் சிறப்­புப் பிரி­வி­னர் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like