கழுத்தை பராமரிக்க:

சிறந்த தீர்வு

அழகாக முகத்தை பாராமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பெரிதாக கவனிப்பதில்லை.இதனால் முகம் மட்டும் பொலிவாக இருக்கும்

சிறிதளவு ரோஸ்வாட்டர் மற்றும் சிறிதளவு வெங்காயச்சாறு எடுத்து கொள்ளவும்.

ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டுடன் சிறிதளவு பயற்றம் மா கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை கழுத்தைச் சுற்றி பூசி கொள்ளவும்.

ஒரு பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள்.

இவ்வாறு தொடர்ந்து செய்தால் நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பொலிவு பெறும்.

 

You might also like