உண­வுப்­பொ­ருள்­களை கையாள்­வ­தற்­கான அறி­வூட்­டல் செய­ல­மர்வு!!

உணவுக் கட்­டுப்­பாட்டு வாரத்­தை­யொட்டி மன்­னார் நகர சபை பிரி­ வுக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் உள்ள உண­வுப் பொருள்­களை கையா­ளும் நிலை­யம் மற்­றும் உண­வ­கங்­க­ளின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு அறி­வூட்­டல் வழங்­கும் சிறப்­புக் கலந்­து­ரை­யா­டல் மன்­னார் சுகா­தார வைத்­திய அதி­காரி அலு­வ­ல­கத்­தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை காலை இடம்­பெற்­றது.

மன்­னார் சுகா­தார வைத்­திய அதி­காரி வி.ஆர்.சி.லெம்­பேட் தலை­மை­யில் இடம்­பெற்ற குறித்த கலந்­து­ரை­யா­ட­லில் பொது சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள், உண­வ­கம் உள்­ளிட்ட உண­வுப்­பொ­ருள்­களை கையா­ளும் நிலை­யங்­க­ளின் உரி­ மை­யா­ளர்­கள் என பலர் கலந்து கொண்டனர். உண­வுப்­பொ­ருள்­களைக் கையா­ளும் குறித்த நிலை­யங்­க­ளுக்கு பொது சுகா­தார மருத்­துவ அதி­காரி, பொது சுகா­தார பரி­சோ­த­கர்­கள் உள்­ளிட்ட குழு­வி­னர் சென்று பல்­வேறு நட­வ­டிக்­கை­களை முன்­னெ ­டுக்­க­வுள்­ள­னர்.

மன்­னார் நகர சபைப் பிரி­வில் ஐந்து குழுக்­கள் நிய­மிக்­கப்­பட்டு குறித்த வேலைத்­திட்­டம் இடம் பெற­வுள்­ளது. இதன்­போது உரிய முறை­யில் செயற்­ப­டாத உண­வக உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக மன்­னார் நீதி­மன்­றத்­தில் வழக்குத் தாக்­கல் செய்­யப்­ப­டும். மேலும் குறித்த உண­வுக்­கட்­டுப்­பாட்டு வாரத்­தின் போது உண­வ­கங்­க­ளுக்­கான தரா­த­ரச் சான்­றி­தழ்­க­ளும் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

You might also like