கள் விற்­பனை செய்த 8 பேருக்கு தண்­டம்!!

சட்­ட­வி­ரோ­த­மாக கள் விற்­பனை செய்த 8 நபர்­க­ளுக்கு 16ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று.

கிளி­நொச்சி மது­வரி திணைக்­க­ளத்­தி­ன­ரால், எல்­லைக்கு உட்­பட்ட பகு­தி­யில் சட்­ட­வி­ரோ­த­மான முறை­யில் கள் விற்­பனை செய்த குற்­றச்­சாட்­டில் 7 சந்­தேக நபர்­கள் நேற்­றைய தினம் கிளி­நொச்சி நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

சந்­தேக நபர்­கள் அனை­வ­ரும் குற்­றத்தை ஏற்­றுக்­கொண்­ட­தை­ ய­டுத்து அனை­வ­ருக்­கும் தலா 2ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்து தீர்ப்­ப­ளித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று.

You might also like