கிளி­நொச்சி சந்­தை­யில் கத்­திக் குத்து !!

கிளி­நொச்சி பொதுச் சந்­தை­யில் மரக்­கறி வியா­பாரி மீது நேற்­றுக் கத்­தி­குத்து நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.மரக்­க­றி­கள் விற்­பனை செய்­யும் பகு­திக்­குள் நேற்­றுப் பிற்­ப­கல் கத்­தி­யு­டன் புகுந்­த­ வரே வியா­பா­ரி­யைக் குத்­தி­யுள்ளார்.

கையில் காய­ம­டைந்த அவர் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுச் சிகிச்சை பெற்று வரு­கி­றார். கத்­தி­யால் குத்­திய நப­ரும் அங்­கி­ருந்­தோ­ரின் தாக்­கு­த­லுக்­குள்­ளாகி காய­ம­டைந்து அதே மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். சம்­ப­வங்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­து­வ­தா­கக் கிளி­நாச்­சிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

You might also like