வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலய யந்திர பூசை !!

வழக்கம்பரை முத்துமாரியம்மன் ஆலயத்தில் யந்திர பூசை இன்று நடைபெற்றது. தொடர்ந்து 45 தினங்கள் சிறப்புப் பூசை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

You might also like