கரும்புள்ளிகள் மறைய

வெள்ளரிக்காயை தோல் நீக்கி நன்றாக அரைத்து கொள்ளவும்.

தனியாக தக்காளி சாறுடன் இரண்டு கரண்டி சந்தனம் கலந்து கொள்ளவும்.

பின்னர் இரண்டையும் கலந்து முகத்தில் பேஸ்மாக்காக போட வேண்டும்.

20 நிமிடம் கழிந்த பின் முகத்தை பூசவும்.

You might also like