முகம் பொலிவு பெற

பயற்றம் பருப்பு மாவுடன் தர்பூசணி பழச்சாற்றை கலந்து கொள்ளவும்.

அக் கலவையை முகத்தில் பூசவும்.

இவ்வாறு செய்தால் முகம் பொலிவு பெறும்.

You might also like