சாவகச்சேரி முருகமூர்த்தி ஆலய பெருந் திருவிழா

சாவகச்சேரி – சங்கத்தானை முருகமூர்த்தி ஆலய பெருந் திருவிழா கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

பெருந் திருவிழாவின் தேர்த்திருவிழா எதிர்வரும் 22 ஆம் திகதியும் தீர்த்தத் திருவிழா மறுநாள் 23 ஆம் திகதி நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like