உறவுகளின் போராட்டத்துக்கு அழைப்பு!!

காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் போராட்டம் எதிர்வரும் 8ஆம் திகதியுடன் ஒரு வருடத்தை எட்டவுள்ளது. அதனை முன்னிட்டு அன்று முற்பகல் 10 மணிக்கு மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்து தரப்பினரதும் ஆதரரவு வழங்குமாறு
ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

You might also like