கறுப்பு திட்டுக்கள் நீங்க

முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் மூக்கு மற்றும் கன்னங்களில் கறுப்பு நிறத்திட்டுக்கள் காணப்படுகின்றன.

ஜாதிக்காய் மற்றும் சந்தனம் வேப்பம் கொழுந்து ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

அரைத்ததை கறுப்பு திட்டுக்கள் உள்ள இடத்தில் பூசவும்.
இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள அசிங்கமான கறுப்பு திட்டுக்கள் நீங்கி விடும்.

You might also like