மடத்­துக்­கரை முத்­து­மாரி அம்­மன் தேர்த்திருவிழா!!

காரை­ந­கர் மடத்­துக்­கரை முத்­து­மாரி அம்­பாள் ஆல­யத் தேர்த் திரு­விழா கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்­றது. அம்­பாள் தேரில் எழுந்­த­ரு­ளு­வ­தைப் படத்­தில் காண­லாம்.

You might also like