தங்க அறு­வ­டைப் போட்­டி­யில் இரு­வ­ருக்­குத் தேசிய விருது!!

நடு­வண் கலா­சா­ரத் திணைக்­க­ளத்­தால் நாட­ளா­விய ரீதி­யில் அரச பணி­யா­ளர்­க­ளுக்­கி­டை­யில் நடத்­திய தங்க அறு­வ­டைப் போட்­டி­யில் கிளி­நொச்சி மாவட்­டத்­தி­லி­ருந்து தோற்­றிய இரு­வர் தேசிய நிலை விரு­து­க­ளை­யும் சான்­றி­தழ்­க­ளை­யும் பெற்­றுள்­ள­னர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கிளி­நொச்சி மாவட்டச் செய­ல­கத்­தில் மாவட்ட கலா­சார அலு­வ­ல­ரா­கப் பணி­யாற்­றும் காசி­நா­தர் இரா­ச­துரை என்­ப­வர் பாரம்­ப­ரிய நூல் ஆக்­கல் போட்­டி­யில் முத­லி­டத்­தை­யும் நவீன கவி­தைப் போட்­டி­யில் மூன்­றாம் இடத்­தை­யும் பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச செய­ல­கத்­தில் அபி­வி­ருத்தி அலு­வ­ல­ரா­கப் பணி­யாற்­றும் அன்­ப­ரசி அருட்­செல்­வன் என்­ப­வர் பாரம்­ப­ரிய கட்­டு­ரைப் போட்­டி­யில் முத­லி­டத்­தை­யும் பெற்­றுள்­ள­னர்.

கொழும்பு விசா­கக் கல்­லூ­ரி­யில் நடை­பெற்ற தங்க அறு­வடை கலை விழா­வில் வெற்றி பெற்­ற­வர்­க­ளுக்­கான விரு­து­க­ளும் சான்­றி­தழ்­க­ளும் வழங்­கப்­பட்­டன என­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

You might also like