யாழ். மத்தி தொடர்ந்தும் ஆதிக்கம்

யாழ் மத்திய கல்லூரிக்கும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்டத்தில் சற்றுமுன்வரை சென் ஜோன்ஸ் அணி தனது இரண்டாவது இனிங்ஸ்ஸூக்காக 6 இலக்குகளை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இனிங்ஸ் தோல்வியைத் தவிர்த்துள்ளதுடன் 8 ஓட்டங்களை அதிகமாகப் பெற்றுள்ளது யாழ் மத்திய கல்லூரியின் வெற்றி வாய்ப்ப கூடுதலாக உள்ளது.

You might also like