வவு­னி­யா­வில் பாத­சா­ரி­கள் கடவை அமைக்­கப்படுகிறது!!

வவுனியா வீதி அபிவிருத்தி அதிகார சபையால் நேற்று வவுனியா புதிய பஸ் நிலையத்துக்கு முன்னால் பாதசாரிக் கடவை அமைக்கப்பட்டது.
புதிய பஸ் நிலையமானது ஏ–9 முதன்மை வீதியில் அமைந்திருப்பதால் அந்தப்பகுதி வாகன போக்குவரத்து நிறைந்த இடமாக காணப்படுகின்றது.

இந்தப் பகுதியில் கடவை இல்லாமல் பல விபத்து சம்பவங்கள் நடை பெற்றுள்ள துடன் பயணிகள் பல அசௌகரியங்க்களுக்கும் முகம் கொடுத்து வந்துள்ளனர். இது தொடர்பாக ஊட கங்க ளிலும் முன்னர் செய்தி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like