கண்கள் அழகு பெற

கண்களுக்கு கீழே உள்ள கருவளையங்கள் நீங்க திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவவும்

பத்து நிமிடம் கழிந்த பின் கண்களை கழுவினால் கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

 

கண் வசீகரத்திற்கு ஒரேஞ் பழம் ஏற்றது. தூக்கமின்மையை போக்கி கண்களை புத்துணர்ச்சியாக்கும் தன்மை ஒரேஞ்சுக்கு உண்டு.

சிறிதளவு ஒரேஞ் யூஸை ஃப்ரீசரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆன உடன் அதை மெல்லிய துணியில் கட்டி வைத்து கண்ணுக்கு மேல் ஒற்றி எடுக்கவேண்டும்.

ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி செய்து வர கண்கள் பளிச்சென இருக்கும்

 

You might also like